கந்தானை, மஹாபாகே ஆகிய பகுதிகள் ‘லொக்டவுன்’

கம்பஹா மாவட்டத்தில் கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இவ்விரு பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும்.

Related Articles

Latest Articles