கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மூன்று மரணங்களும், ஏப்ரல் 27 முதல் மே 27 ஆம் திகதிவரை 36 மரணங்களும் பதிவாகியுள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.