இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கேகாலை மாவட்டத்தில் 39 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 50 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 26 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 23 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்ட விபரம் வருமாறு,
கம்பஹா- 551
களுத்துறை – 362
கொழும்பு – 321
குருணாகல் – 177
காலி – 170
யாழ்ப்பாணம் – 109
மொனறாகலை – 92
அநுராதபுரம் – 83
பொலன்னறுவை – 54
அம்பாந்தோட்டை – 41
திருகோணமலை – 36
மட்டக்களப்பு – 26
கிளிநொச்சி- 22
மாத்தறை – 19
அம்பாறை – 13
முல்லைத்தீவு – 1
