குளவிக் கொட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்கள், மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மதியம் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய எழுவரும் ஆண்களாவர்.
மஸ்கெலியா நிருபர