கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு

கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த  51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கரையோர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

Latest Articles