கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 3 மாத பச்சிளம் குழந்தை உட்பட மேலும் 26 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 573 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
