கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து, கொவிட் தொற்றாளர் குறித்த தகவல்களைத் தருமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.