கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இன்று நள்ளிரவு முதல் கோதுமை மா கிலோவொன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles