ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பக்கம் தாவியுள்ள கீதா குமாரசிங்க மற்றும் மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச அணியில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச, பிரசன்ன ரணவீர, தேனுக விதாககே, டிவி சாகன மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோரின் பதவிகளே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளனர்.
