சமரி அத்தப்பத்துவுக்கு ஐசிசி வழங்கியுள்ள அங்கீகாரம்…!

சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி – 20 கிரிக்கெட் அணி தலைவராக இலங்கை மகளிர் அணி வீரரான சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டுள்ளது.

2023 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள் ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு சமரி அத்தப்பத்து அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles