சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles