சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான அனுமதியும் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










