சீரற்ற காலநிலையால் 34,827 பேர் பாதிப்பு!

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 807 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் காற்றால் மூன்று வீடுகள் முழுமையாகவும், 961 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

109 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles