நாட்டில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் இதுவரை 42 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நால்வர் உயிரிழந்துள்ளடன், 546 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
