சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles