ஜனாதிபதி நாடு திரும்பியதும் முக்கிய அமைச்சர் பதவி துறப்பு – வெளியானது பரபரப்பு தகவல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசிலுள்ள முக்கிய அமைச்சரொருவர் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இராஜினாமா கடிதம் தயாராகவே இருப்பதாகவும், ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவர் பதவி துறப்பாரென சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமைச்சர் பதவி விலகிய பின்னர், அரசுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Related Articles

Latest Articles