ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபச்ஷ தெரிவத்துள்ளார்.
பிதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்சவினால் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் காணப்படுவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெிரிவித்துள்ளார்.