டெல்லி குண்டு வெடிப்​பு: 4 வைத்தியர்களின் அங்கீகாரம் ரத்து

 

டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை இந்திய தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது.

வைத்தியர்களான முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோ​ருக்கு தேசிய மருத்​து​வப் பதி​வாளர் வழங்​கிய அங்​கீ​காரத்தை எம்​எம்சி உடனடி​யாக ரத்து செய்து நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.

இந்த மருத்​து​வர்​கள் இந்​தி​யா​வின் எந்​தப் பகு​தி​யிலும் மருத்​து​வ​ராகப் பணி​யாற்ற முடி​யாது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

 

Related Articles

Latest Articles