தங்கத்தின் விலை இன்று (05) மீண்டும் அதிகரித்துள்ளதாக நாட்டின் தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- 24 கரட் 1 கிராம் ரூ. 23,810.00
- 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 190,450.00
- 22 கரட் 1 கிராம் ரூ. 21,830.00
- 22 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 174,650.00
- 21 கரட் 1 கிராம் ரூ. 20,840.00
- 21 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 166,700.00
