தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles