தேசிய அரசு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவு!

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles