தேசிய கண் வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles