” தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம்”- இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்!

 

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாள் சம்பளத்தை மாத சம்பளமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நோக்கி எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

 

Related Articles

Latest Articles