“ 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாங்களே கொண்டுவந்தோம். அதைத்தான் இப்போது கட்டப்போகின்றார்கள். தோழரே எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றாலே போதும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியின்போது கருத்து வெளியிடுகையிலேயே மனோ இவ்வாறு கூறினார்.