நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 39 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 391 பேர் மீண்டுள்ளனர். 29 ஆயிரத்து 996 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
