நீதிகோரி போராட்டம்…….

பதுளையில் பாடசாலை மாணவியொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஹாலிஎல நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது…
 
(எம்.செல்வராஜா பதுளை)

Related Articles

Latest Articles