கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 18 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
12 ஆண்களும், 6 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.