பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேகா அலுவிஹாரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles