பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2022 உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, 45,000-இற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Z Score வெட்டுப்புள்ளிகள் முழுமையான விபரம் கீழே

COP_2022_2023_ENGLISH_AR_A4_1

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மாணவர் கையேடு

University_Handbook_2023

Related Articles

Latest Articles