புதையல் தோண்டிய அறுவர் கைது!

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் அம்பாறையில் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த அறுவரும் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles