தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
” தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் இரு வாரங்கள் மிக முக்கியமானவை. ஏப்ரல் 20 முதல் 30 வரை அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும்.” – என்றார்.
