மலைநாட்டில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அடை மழை பெய்துவருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிரித்துள்ளது.

இந்நிலையில் கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் 10 மணிக்கு 6 அங்குலம் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வான்போடும் மட்டத்திலேயே உள்ளது

Related Articles

Latest Articles