மலையக பல்கலைக்கழகம் தொடர்பான கலந்துரையாடல்!

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிரதம அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles