மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!

மஸ்கெலியாவில் இருவேறு தோட்டங்களில் 4 பெண்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மஸகெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles