மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானமா? தயாராகிறது புதிய வரி!

நாட்டில் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உழைப்பவர்களிடமிருந்து 5வீது வரி அறவிடப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளார்.

இவ்வாறு அறிவிடப்படும் வரியை கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles