மாவனல்லையில் மண்சரிவு – நால்வர் மாயம்! மீட்பு பணி தீவிரம்!!

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லலை, தெவனகல்ல பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு நால்வர் காணாமல்போயுள்ளனர்.

அவர்களை மீட்பும் பணி தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

நாட்டில் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் ஆங்காங்கே மண்சரிவு சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles