மின்னல் தாக்கி 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
களுத்றை, வத்துகொட பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கையிலேயே அவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.