முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்த விமல்

” எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.”

இவ்வாறு விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். எனினும், பகிரங்கமாக பெயரை குறிப்பிடவில்லை.

Related Articles

Latest Articles