மேல் மாகாணத்தில் நேற்றைய தினமும் ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 413 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 332 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 370 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.