ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் ஜயரத்ன ஹேரத ஆகியோரே இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்பட்டனர்.
