ரணகளத்திலும் நட்டத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பு – யாழில் 19 பேர் சிக்கினர்!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 19 பேர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அல்லைபிட்டி பகுதியிலுள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றுள்ளனர்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அவர்கள் முற்பட்டவேளை, அவ்விடத்துக்கு பொலிஸாருடன் சுகாதார அதிகாரிகள் விரைவந்தனர். அதன்பின்னர் அவர்களை மேற்படி ஹோட்டலிலேயே தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் தனிமைப்படுத்தல் கால எல்லை 14 நாட்களாகும். ஒரு நாள் கூத்துக்காக 14 நாட்கள் முடங்கியிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles