தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ராகலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்து மாறும் உரத்தட்டுப்பாட்டை நீக்குமாறும் அதிபர்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறும் கோரி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ராகலை நகரில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.