வலி சுமந்த பயணம்……..! என்றுதான் வழி பிறக்கும்?

சாஞ்சிமலை போடேஸ் புளியாவத்தை, நியூட்டன் போன்ற கிராமங்கள் ஊடாக கிளங்கன் வைத்தியசாலைக்கு செல்லும் சுமார் 3 கி.மீ. வீதி, புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு விரைவில் செல்லக்கூடிய வீதியாக இப்பாதையே காணப்படுகின்றது. இவ்வீதி ஊடாக அழைத்து செல்லப்பட்ட சில கர்ப்பிணி தாய்மாருக்கு வழியிலேயே பிரசவம் நடந்துள்ளது. சில நோயாளிகள் உயிரிழந்தும் உள்ளனர்.

குறித்த வீதியை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தும், இன்னும் எதுவும் நடக்கவில்லை.

Related Articles

Latest Articles