Homeஉள்நாடு உள்நாடுசெய்தி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! September 22, 2022 குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு 22 இற்கு எதிராக கொழும்பில் நாளை போராட்டம் உள்நாடு 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி உள்நாடு தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் Latest Articles உள்நாடு 22 இற்கு எதிராக கொழும்பில் நாளை போராட்டம் உள்நாடு 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி உள்நாடு தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் செய்தி யாழிலிருந்து மலையகம் வந்த கார் விபத்து உள்நாடு “ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் தொடர்பில்லை” Load more