விபத்தில் தந்தையும் மகனும் பலி!

கட்டுவன,  ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற  விபத்தில்  தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும் மகனுக்கு 26 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் வேகந்தவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Related Articles

Latest Articles