வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா?

வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா? உடனே தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுக்காத இந்த நிலையானது, உடலில் நீர் வற்றி வருவதைத் தெரிவிக்கும் ஓர் அறிகுறி. ஆகவே, கட்டாயம் நீர் அருந்தவேண்டும். முக்கியமாக குளிர்பதன அறையில் ஒரு நாளின் பெரும்பொழுதைக் கழிப்பவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் அருந்துவது அவசியம்.

Related Articles

Latest Articles