வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட பீரிஸ் ஓரங்கட்டப்படவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது அவர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கினார்.
