அரச மற்றும் அரச அங்கீகாரம்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு- கடந்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
