அதிவேக நெடுஞ்சாலை: 4 நாட்களுக்குள் 17 கோடி ரூபாவை தாண்டியது வருமானம்!

நாட்டில் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைமூலம் 17 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்படி காலப்பகுதியில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 223 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளன.

கடந்த 11 ஆம் திகதியே அதிகளவான வாகனங்கள் பயணித்துள்ளன.

Related Articles

Latest Articles