ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது










